விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு தற்காலிகமாக ஒத்திவைப்புவிருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிக்கு பணி நியமனம் செய்திட வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணங்கள் பெறப்பட்டு மற்றும் அப்பணி நியமனதிர்காக 17.06.2020(புதன்கிழமை) அன்று நடைபெறவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு நிர்வாகக்காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது

மேற்கூறிய பணிகள் நியமனம் தொடர்பான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்விற்கான மாற்றுதேதி பின்னர் அறிவிக்கப்படும்


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post