நியாய விலைக் கடைகளில் விற்பனை உதவியாளர் பணியிடம்



நியாய விலைக் கடைகளில் விற்பனை உதவியாளர் பணியிடம்


நிர்வாகம் : நியாய விலைக் கடை
மேலாண்மை : தமிழக அரசு
பணியிடம் : நாகப்பட்டினம்
பணி : விற்பனை உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 07
தகுதி : 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :  https://www.nagapattinam.nic.in/ என்னும் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்பத்தைப் பெற்று அதனை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 15.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கட்டணம் :பொது மற்றும் .பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post