இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் பணியிடங்கள்இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் பணியிடங்கள்


நிர்வாகம் : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம்
பணி : SRF/ResearchAssociate(RA)
தகுதி : M.Sc Biochemistry, M.Sc Biotechnology, M.Sc Botany, B.Pharm,Bachelor Of Veterinary Science [BVSC], M.Sc Molecular Biology துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: SRF பணிக்கு மாதம் ரூ. 35000 +எச்ஆர்ஏ, RA பணிக்கு மாதம் ரூ.47000 + எச்ஆர்ஏ
வயதுவரம்பு: 32 - 35 வயதிற்குள் இருக்க வேண்டும்பெண்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வயதுவரம்பில் 5 ஆண்டு சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது சுயவிவரத்தை dayashankar1982@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூன் 30 ஆம் தேதிக்குள் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 14.07.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iari.res.in அல்லது https://www.iari.res.in/bic/projectnew32/admin/jobs/CSIR_IARI_RA_16062020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post