இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணியிடங்கள்


நிர்வாகம் : இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : டிப்ளமோ அப்ரண்டிஸ்
கல்வித் தகுதி : டிப்ளமோ துறை பயின்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை : HAL நிறுவனத்தின் டிப்ளமோ அப்ரண்டிஸ் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.mhrdnats.gov.in என்னும் இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.06.2020
தேர்வு முறை : தகுதிப் பட்டியல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post