அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) Research Nurse பணிகள்


அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) Research Nurse பணிகள்


நிர்வாகம் : அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Research Nurse
கல்வித் தகுதி : பி.எஸ்சி கணினி அறிவியல், பி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ துறையில் நர்சிங் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.15,154
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி : விண்ணப்பதாரர் recruitment.researchaiims@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பப் படிவத்தினை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.06.2020
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post