அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) Laboratory Attendant பணியிடம்


அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) Laboratory Attendant பணியிடம்


நிர்வாகம் : அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Laboratory Attendant
கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்று ஆய்வக தொழில்நுட்ப துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.13,624
விண்ணப்பிக்கும் முறை :  தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.06.2020
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post