அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) Data Entry Operator பணிகள்





அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) Data Entry Operator பணிகள்




நிர்வாகம் : அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்)
மேலாண்மை : மத்திய அரசு


பணி : Data Entry Operator
தகுதி : கம்யூட்டர் டிப்ளமோ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.15,154


விண்ணப்பிக்கும் முறை : AIIMS மருத்துவத் துறையில் தற்போது நிரப்பப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: recruitment.researchaiims@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பப் படிவத்தினை அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.06.2020
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post