இந்திய நாடாளுமன்றத்தில் 47 பணியிடங்கள்இந்திய நாடாளுமன்றத்தில் 47 பணியிடங்கள்


நிர்வாகம் : இந்திய நாடாளுமன்றம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மொழிப் பெயர்ப்பாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 47

தகுதி : எம்..ஆங்கிலம், எம்..இந்தி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: விண்ணப்பதாரர் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.47,600 முதல் ரூ.1,51,100 வரையில்

விண்ணப்பிக்கும் முறை:  தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://loksabhadocs.nic.in/JRCell/Module/Notice/Advt%201-2020%20(Translator).pdf என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்த பின்னர் ஸ்கேன் செய்து recruitment-lss@sansad.nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 27.07.2020 என்ற தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://loksabhadocs.nic.in/
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post