சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் 454 கான்ஸ்டபிள் பணியிடங்கள்



சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் 454 கான்ஸ்டபிள் பணியிடங்கள்


நிர்வாகம் : சென்ட்ரல் சில்க் போர்டு
மேலாண்மை : மத்திய அரசு
பணி : கான்ஸ்டபிள்
மொத்த காலிப் பணியிடம் : 454
தகுதி : 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது: விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையில்
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.csbc.bih.nic.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.07.2020
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, கணினி சார்ந்த தேர்வு, தட்டச்சு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கட்டணம் :பொது மற்றும் .பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.112. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post