நாவல் அகாடமியில் 43 பணியிடங்கள்நாவல் அகாடமியில் 43 பணியிடங்கள்


நிர்வாகம் : NATIONAL DEFENCE ACADEMY & NAVAL ACADEMY
மேலாண்மை : மத்திய அரசு
தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC)
மொத்த காலிப் பணியிடம் : 43
தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மத்திய அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் மூம் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.56,100 ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :  https://www.upsc.gov.in/ என்னும்  இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 06-07-2020
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கட்டணம் :பொது மற்றும் .பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post