மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு அகாடமியில் 370 பணியிடங்கள்மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு அகாடமியில் 370 பணியிடங்கள்


நிர்வாகம் : National Defence Academy
மேலாண்மை : மத்திய அரசு
தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC)
தேர்வு : NATIONAL DEFENCE ACADEMY & NAVAL ACADEMY EXAMINATION (II),
மொத்த காலிப்பணியிடங்கள் : 370
கல்வித் தகுதி : தேசிய பாதுகாப்பு அகாடமியின் இராணுவ அதிகாரி பணியிடத்திற்கு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: விண்ணப்பதாரர் 2002 ஜனவரி 2ம் தேதிக்குப் பிறகு 2005 ஜனவரி 1ம் தேதிக்கு முன் பிறந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மத்திய அரசின் National Defence Academy பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.upsc.gov.in/ என்னும் இணையதளம் மூலம் 06.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : UPSC சார்பில் இதற்கான பணியாட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி, விண்ணப்பதாரர்களில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைனில் மூலமான செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post