தேசிய கனிம மேம்பாட்டு கழகத்தில் 22 பணியிடங்கள்



தேசிய கனிம மேம்பாட்டு கழகத்தில் 22 பணியிடங்கள்


நிர்வாகம் : தேசிய கனிம மேம்பாட்டு கழகம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 22
பணி : நிர்வாகி
கல்வித் தகுதி : B.E Civil Engineering, B.E Mechanical Engineering, B.E Electrical and Electronics Engineering போன்ற துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.07.2020
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nmdc.co.in என்ற இணையதளம் மூலம் 18.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.





Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post