மத்திய தோல் ஆராய்ச்சி மையம் (சிஎல்ஆர்ஐ)-யில் 21 திட்ட உதவியாளர் பணியிடங்கள்மத்திய தோல் ஆராய்ச்சி மையம் (சிஎல்ஆர்ஐ)-யில் 21 திட்ட உதவியாளர் பணியிடங்கள்


நிர்வாகம் : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
காலிப் பணியிடம் மொத்தம் : 21
பணி : திட்ட உதவியாளர்
கல்வித் தகுதி : Diploma in Civil Engineering, M.Sc Biochemistry, M.Sc Biomedical Instrumentation, M.Sc Biotechnology, M.Sc Chemistry, MCA (Master of Computer Application), B.Sc Chemistry, M.Tech Biomedical Instrumentation துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.35,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.clri.org என்னும் இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.06.2020
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post