இந்தியப் புள்ளியியல் கழகத்தில் 19 பணியிடங்கள்இந்தியப் புள்ளியியல் கழகத்தில் 19 பணியிடங்கள்


நிர்வாகம் : இந்தியப் புள்ளியியல் கழகம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 19

பணி : அறிவியல் உதவியாளர்

கல்வித் தகுதி : பல்வேறு துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் கல்வித் தகுதி மாறுபடும்அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

வயது வரம்பு : மேற்கண்ட பணியிடத்திற்கு 35 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்

விண்ணப்பிக்கும் முறை :  தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.isical.ac.in என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post