மத்திய பெருந்தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் 17 பணியிடங்கள்



மத்திய பெருந்தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் 17 பணியிடங்கள்


நிர்வாகம் : மத்திய பெருந்தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Climber
மொத்த காலிப் பணியிடம் : 17
கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : ஆண் விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டும், பெண் விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,000
விண்ணப்பிக்கும் முறை :  www.cpcri.gov.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 26.06.2020 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICAR-CPCRI, Kudlu PO, Kasaragod, Kerala - 671 124
தேர்வு முறை : நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post