இந்தியா முழுவதும் மத்திய அரசின் காவல் துறையில் 1564 பணியிடங்கள்இந்தியா முழுவதும் மத்திய அரசின் காவல் துறையில் 1564 பணியிடங்கள்


விளம்பர எண்: F. No. 3/2/2020P&P-II

நிறுவனம்: பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission)

மொத்த காலியிடங்கள்: 1564

பணிகள்: Sub Inspector (GD), Sub Inspector (Executive)
பணி: SI in Delhi Police (Male) – 91
பணி: SI in Delhi Police (Female) – 78
பணி: SI (GD) in CAPF – 1395

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400

தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது: விண்ணப்பதாரர்கள் 20 - 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: CBT, Physical Standard Test (PST), Physical Endurance Test (PET) and Detailed Medical Examination (DME) போன்ற தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்ப முறை: https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_SICPO_17062020.pdf

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.07.2020
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post