தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை...ஊக்கத்தொகை வழங்க ரூ.107.1 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு...

உயர்கல்விக்கான ஊக்கத்தொகை வழங்குவதற்காக மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் உடனடியாக EMIS தளத்தில் பதிவேற்ற உத்தரவு
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post