108 ஆம்புலன்ஸ்.ல் வேலைவாய்ப்பு (2 நாட்களாக நடைபெறவுள்ளது)108 ஆம்புலன்ஸ்.ல் வேலைவாய்ப்பு (2 நாட்களாக நடைபெறவுள்ளது)
நாள்: 15.6.2020, 17.06.2020

இடம்: கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவமனை வளாகம், கோட்டார்பணியிடம்: தமிழகத்தின் அணைத்து மாவட்டங்களிலும் நியமனம்

பணிநேரம்: 12 மணி நேர ஷிப்ட் முறையில் இரவு  ஷிப்ட் என  மாறும், கீழ் குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்ள் தங்களுடைய கல்வி, ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல்சான்றிதழ் களையும் சரிபார்ப்பதற்காக நேரில் கொண்டு வரவேண்டும்.அலுவலகம்: கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவமனை வளாகம், கோட்டார்

தொடர்புக்கு: 8248275741 / 7397724848 / 7397724853

15.06.2020(திங்கள் கிழமை)
மருத்துவ உதவியாளர் (EMT)
அடிப்படைத்தகுதிகள்
1.19 வயதுக்கு மேலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
2.B.Sc & DGNM நர்சிங் மற்றும் B.Sc அறிவியல் பட்டம் பெற்றவர்கள்
3.ANM, DFPN, DNA, DMLT அல்லது D.Pharm., (12ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பிறந்து 2 ஆண்டு)
மாத ஊதியம் 13,760/- மற்றும் இதர படிகள்
+2, Any Graduate, Basic Typing Skill


Age 19 - 30 Years
Salary: Rs. 11,000/- Gross (Rotational shift)
Job Location: Chennai


17.06.2020(புதன்கிழமை)
ஓட்டுநர்
அடிப்படைத்தகுதிகள்
24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
10ஆம் வகுப்பு தேர்ச்சி
இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
உயரம் 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

மாத ஊதியம் - 13,265/- மற்றும் இதர படிகள்


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post