நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 100 காலிப் பணியிடங்கள்நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 100 காலிப் பணியிடங்கள்


மேலாண்மை : மத்திய அரசு
நிர்வாகம் : நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC)
மொத்த காலிப் பணியிடம் : 100
காலிப் பணியிடம் : எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னிஸ்
கல்வித் தகுதி : பி., பி.டெக் உள்ளிட்ட பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.50,000 முதல் ரூ.1.60,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை :  தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.ntpccareers.net இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.07.2020
தேர்வு முறை : Gate Score 2020, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கட்டணம் :பொது மற்றும் .பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.150/- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ntpc.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post