Indian Institute of Management கல்வி நிறுவனத்தில் பணியிடங்கள்



Indian Institute of Management கல்வி நிறுவனத்தில் பணியிடங்கள்



நிர்வாகம் : லக்னோ ஐஐஎம் (Indian Institute of Management IIM Lucknow)

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
இணை ஆலோசகர் - 01
உதவியாளர் – 01


தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு எம்.காம், எம்.பி. துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், பி.காம், சிஏ துறையில் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் :
இணை ஆலோசகர் - ரூ.22,000 முதல் ரூ.29,500 வரையில்
உதவியாளர் - ரூ.15,000 முதல் ரூ.22,000 வரையில்


விண்ணப்பிக்கும் முறை: www.iiml.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.06.2020

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post