இந்திரா காந்தி வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடம்



இந்திரா காந்தி வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடம்




மொத்த காலிப் பணியிடம் : 01

பணி : ஆய்வக தொழில்நுட்பவியலாளர்

தகுதி : பி.டெக், பி.எஸ்சி துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: மேற்கண்ட பணியிடத்திற்கு 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.


ஊதியம் : ரூ.28,700 முதல் ரூ.91,300 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : www.igau.edu.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.06.2020


தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் திறன் சோதனை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம் : பொது மற்றும் .பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 600. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 300




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post