மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 48 காலிப்பணியிடம்மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 48 காலிப்பணியிடம்பணி : துணை மேலாளர்

மொத்த காலிப்பணியிடம் : 48

கல்வித் தகுதி : பி..சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.


ஊதியம் : மாதம் ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை : www.nhai.gov.in என்னும் இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.06.2020

விண்ணப்பப் படிவத்தினைப் பெற https://nhai.gov.in/vacancies-details.htm?2242

விவரங்கள் அறிய
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post