திருச்சி மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்கள்திருச்சி மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்கள்நிர்வாகம் : திருச்சி மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர்

தகுதி:
அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இரவு காவலர் பணிக்கு எழுத படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது:
குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு பிரிவினருக்கு ஏற்றாற் போல் மாறுபடும். அதன்படி, OC - 30, MBC / BC - 32, SC / ST - 35, SC(A) - 35 என்ற வகையில் உச்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பதாரர்கள் மண்ணச்சநல்லூர் ஒன்றிய ஊராட்சி பகுதிக்கு உட்பட்டவராகவும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், சுய சான்றொப்பமிட்ட விண்ணப்பம் தயாரித்து, ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:
ஆணையர் ஊராட்சி ஒன்றியம்,
மண்ணச்சநல்லூர்,
திருச்சி

இப்பணியிடங்கள் குறித்த விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DHCheck Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post