வேளாண் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வக உதவியாளர் பணியிடம்

வேளாண் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வக உதவியாளர் பணியிடம்


நிர்வாகம்: இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR)

பணி: ஆய்வக உதவியாளர் – 01

சம்பளம்: மாதம் ரூ.15,000

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோருவோருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : 
ICAR - IARI,
Regional Station,
Wellington 643 231.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.03.2020

இப்பணியிடத்தில் சேர www.iari.res.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பம் பதவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, மார்ச் 18 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக பங்கேற்று பயனடையவும்.
முழுமையான விவரங்கள் அறிய https://www.iari.res.in/bic/projectnew32/admin/jobs/BRNSTech_Wellington_25022020.pdfCheck Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post