மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் 83 பணியிடங்கள்
மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் 83 பணியிடங்கள்


மொத்த காலிப் பணியிடங்கள் : 83

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்
ஆலோசகர் - 01
இயக்குநர் - 07
இணை இயக்குநர் - 02
துணை இயக்குநர் - 02
உதவி இயக்குநர் - 10
நிர்வாக அலுவலர் - 20
உதவியாளர் - 08
மூத்த தனியார் செயலாளர் - 04
தனி செயலாளர் - 15
மூத்த மேலாளர் - 02
மேலாளர் - 04
இணை மேலாளர் – 08

தகுதி : மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பட்டம், முதுகலை பட்டம், முதுகலை டிப்ளமோ, பி., பி.டெக், எம்.டெக், எம்சிஏ, எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: இப்பணியிடங்களுக்கு 56 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தேர்வு முறை : Deputation basis மற்றும் Short Term Contract basis அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.fssai.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.04.2020

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post