'நபார்டு' தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் 78 பணியிடங்கள்
காலி பணியிடங்கள்: 78
பணியிடம்: நாடு முழுவதும் 20 மாநிலங்களில் நிரப்பப்படும்.
பதவி:
Junior Consultants, Senior Consultants
மாச சம்பளம் : Junior Consultants - ரூ.30,000/- Senior Consultants - ரூ.70,000/-
விண்ணப்பிக்க வயது: 24- 50க்குள் இருக்க வேண்டும்.
இன்டர்வியூ: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10.03.2020
Post a Comment