பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 36 பணியிடங்கள்




பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 36 பணியிடங்கள்


மொத்த காலியிடங்கள்: 36

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Field Engineer (Electrical) - 14
Field Engineer (Civil) - 06
சம்பளம்: மாதம் ரூ. 30,000 + இதர சலுகைகள்

பணிகள் :
Field Supervisor (Electrical) - 10
Field Supervisor (Civil) - 06
சம்பளம்: மாதம் ரூ. 23,000 + இதர சலுகைகள்

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் BE, B.Tech, B.Sc., Diploma முடித்தவர்கள் சம்மந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது: 06.03.2020 தேதியின்படி 29 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகை கோரும் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு லக்னோ மற்றும் அக்ராவில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.powergridindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: Field Engineer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.400, Field Supervisor பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். SC, ST, மாற்றுத்துறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2020



Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post