கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் 30 வடிவமைப்பு உதவியாளர் பணியிடம்





கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் 30 வடிவமைப்பு உதவியாளர் பணியிடம்


பணி : வடிவமைப்பு உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 30

கல்வித் தகுதி : Diploma in Mechanical Engineering, Diploma in Electrical Engineering

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.cochinshipyard.com என்ற இணையதளம் மூலம் 04.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம்:
பொது மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் - ரூ.200. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post