தமிழ்நாடு மின்சார வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு - காலியிடங்கள்: 2900
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு - காலியிடங்கள்: 2900
தமிழ்நாடு மின்சார வாரியம் செய்திகள் (TNEB Recruitment 2020): தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த அறிவிப்பு கள உதவியாளர் Field  Assistant (Trainee) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 2900 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்தவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். இந்த வேலைவாய்ப்பிற்கு 23.04.2020 அன்று தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன்(Online) மூலம் சமர்ப்பிக்க கடைசி தேதியாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். TNEB வேலைவாய்ப்பு 2020 (tneb velai vaippu)(tamil nadu minsara variyam) அறிவிப்பு படி தேர்ந்தெடுக்கும் முறையானது Physical Test and Written Exam என்ற அடிப்படை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.தமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு 2020 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம்: தமிழ்நாடு மின்சார வாரியம்(TNEB Recruitment 2020) (tamil nadu minsara variyam)

பணிகள்: கள உதவியாளர்

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

மொத்த காலியிடங்கள்: 2900

மாத சம்பளம்: ரூ. 18,800 – 59,900/-

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.03.2020

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.04.2020

அதிகாரபூர்வ வலைத்தளம்: https://www.tangedco.gov.in/

Tamil nadu minsara variyam velai vaippu – கல்வி தகுதி:

  • Field Assistant(Trainee) – ITI (National Trade certificate/National Apprenticeship certificate) in Electrician (OR) Wireman (OR) Electrical Trade under Centre of Excellence Scheme படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 
  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post