இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் 225 பணியிடங்கள்
இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் 225 பணியிடங்கள்


மொத்த காலிப் பணியிடங்கள் : 225

பணி மற்றும் காலிப் பணியிட விவரங்கள்:
Junior Technical Assistant - 39
Library & Information Assistant - 01
Junior Zoological Assistant - 03
Girl Cadet Instructor - 18
Senior Zoological Assistant - 90
Technical Officer - 02
Laboratory Assistant - 01
Senior Technical Assistant - 08
Library Clerk - 06
Laboratory Technician - 14
Office Attendant - 11
Field Attendant - 15
Scientific Assistant - 11
Senior Radio Technician - 03
Junior Engineer - 02
Mechanical Supervisor – 01

தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதிற்கு உட்பட்டவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை :
கணினி வழி எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம் :
SC, ST, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கி பரிவர்த்தனை அட்டைகளைப் பயன்படுத்தியும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.zsi.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 23.03.2020

கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 10.06.2020 முதல் 12.06.2020

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.03.2020

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://zsi.gov.in/WriteReadData/userfiles/file/Advertisement/2020_Feb_Advertisement_04.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post