2019 ஆம் ஆண்டின் முக்கிய இந்திய பொருளாதாரம் கேள்வி பதில்கள் (முழுவதும்)2019 ஆம் ஆண்டின் முக்கிய இந்திய பொருளாதாரம் கேள்வி பதில்கள்ASEAN நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பனை எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 44%ல் இருந்து எத்தனை சதவீதமாக இந்தியா குறைத்துள்ளது? 40%

எந்தெந்த வட்டார ஊரக வங்கிகளை ஒருங்கிணைத்து ஒரே வட்டார ஊரக வங்கியாக மத்திய அரசு மாற்றியுள்ளது? பஞ்சாப் கிராமின் வங்கி, மால்வா கிராமின் வங்கி, சட்லெஜ் கிராமின் வங்கி


மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி, இந்திய பொருளாதாரம் 2018-19 நிதியாண்டில் எத்தனை சதவீதம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது?7.2%

உலக வங்கியின் 2019.ம் ஆண்டு சர்வதேச பொருளாதார வளர்ச்சி அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் என்ன? 7.3%

பட்ஜெட் செயல்முறையைப்பற்றி பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக நிதியமைச்சகம் Twitter.ல் தொடங்கிய தொடர் நிகழ்வு எது? Know Your Budget

சர்வதேச செலாவணி நிதியம் (IMF) வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020.ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்ன? 7.7%

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு எத்தனை சதவீதம் வரி விதிக்கப்பட்டது? 200%

ஈரானின் சபஹர் துறைமுகம் வழியாக இந்தியாவிற்கு ஏற்றுமதியை தொடங்கிய நாடு எது? ஆப்கானிஸ்தான்

வரிவிலக்கு அளிக்கப்படுவதற்கான வருமானத்தின் உச்ச வரம்பு எவ்வளவு என மத்திய அரசு அறிவித்தது? ரூ. 5 லட்சம்

கிசான் சவிதா கடன் என்ற கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கிய முதல் சிறு நிதியியல் வங்கி எது? உஜ்ஜீவன் சிறு நிதியியல் வங்கி


2020.ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எவ்வளவு சதவீதம் இருக்கேமென பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான "FITCH" கணித்தது? 6.8%

கிராம சம்ரிதி யோஜனா என்ற திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் வங்கி எது? உலக வங்கி

இந்தியா கச்சா எண்ணெயை எங்கிருந்து இறக்குமதி செய்ய அமெரிக்கா கால நீட்டிப்பு செய்தது? ஈரான்

2018.ம் ஆண்டில் சீர்திருத்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் முதலிடம் பிடித்த வங்கி எது? பஞ்சாப் நேஷனல் வங்கி

உலகின் சிறந்த வங்கி கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் முன்னணி வங்கி எது? HDFC Bank

உலக தங்க ஆணையம் வெளியிட உலகின் தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் தரம் என்ன? 11.வது(1.ம் இடம் அமெரிக்கா)

RBI வெளியிட்ட 20 ரூபாய் நோட்டின் பரிமாணம் என்ன? 68mm x 129mm

உலக வங்கியானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2019 - 2020.ல் எத்தனை சதவீதமாக உயரம் என கணித்துள்ளது? 7.5%

சர்வதேச நிதியம் அமைப்பானது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-2020.ல் எத்தனை சதவீதமாக உயரம் என கணித்துள்ளது? 7.3%

எந்த வங்கி ATM இயந்திரம் மூலமாகவே கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது? ICICI Bank

அயல்நாட்டுச் சந்தையில் மசாலா பத்திரத்தை பட்டியலிட்ட முதல் இந்திய மாநிலம் எது? கேரளா

எந்த இடத்தின் கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது? காரைக்குடி

மக்களவை செயலகத்தில் பொதுப்பணத்தை சேமிக்க எடுத்துள்ள புதிய முயற்சி எது? காகிதமில்லா செயல்பாடு 

பட்டுத் தொழிலின் வளர்ச்சிக்காக எந்த திட்டத்தின் கீழ் சுமார் 6.22 கோடி தமிழகம் பெற்றது? சில்க் சமக்ரா


உலக வங்கி வெளியிட்ட உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவரிசையில் 2018.ம் ஆண்டிற்கான இந்திய தரநிலை என்ன? 7

மத்திய அரசு எந்த ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்தது? 2022

அனைத்து மின்சார வாகனங்களின் GST சதவீதம் எவ்வளவாக குறைக்கப்பட்டு உள்ளது? 5%

எந்த இடத்தின் மலைப் பூண்டிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது? கொடைக்கானல்

தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச அங்கீகாரம் (புவிசார் குறியீடு) பெற்ற முதல் பிரசாதம் எது? பழனி பஞ்சாமிர்தம்

ரூ. 50 கோடிக்கு மேலான வங்கி நிதி மோசடிகளை விசாரிக்க மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அமைந்த குழுவின் பெயர் என்ன? வங்கி நிதி மோசடி ஆலோசனை அமைப்பு

தொழில் நிறுவனங்களின் மின் நுகர்வை குறைக்க சிறப்பு மையம் யாரால் தொடங்கப்பட்டது? சென்னை IIT

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பாட்டில்களுக்கான தடை என்று அமலுக்கு வந்தது? 2019, செப்டம்பர் 15

மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளம் மற்றும் மீன் உற்பத்தி மேம்பாட்டு நிதி நிறுவனம் எந்த வங்கி மூலம் கடன் வழங்குகிறது? நபார்டு வங்கி

FASTag என்னும் மின்னணு முறை எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது? சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க

எந்த திட்டத்தில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு 50% சலுகை வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்தது? ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post