கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் 132 காலியிடங்கள்கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் 132 காலியிடங்கள்
மொத்த காலியிடங்கள்: 132

பணி: Project Manager - 10
பணி: Project Engineer - 122

வயது: 31.01.2020 தேதியின்படி திட்ட பொறியாளர் பணிக்கு 37க்குள்ளும், திட்ட மேலாளர் பணிக்கு 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எம்இ, எம்.டெக்,. பி.எச்டி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://cdac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முழுமையான விவரங்கள் அறிய https://cdac.in/index.aspx?id=ca_noida_recruit_Feb2020 என்ற Link.ல் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.03.2020


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post