பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளில் 132 பணியிடங்கள்

பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளில் 132 பணியிடங்கள்
மொத்த காலியிடங்கள் 132

பணி: தொழில்பழகுநர் (அப்ரண்டீஸ்)

காலியிடங்கள் விவரம்:
1. ஐடிஐ - 27
2. டிப்ளமோ - 34
3. எல்எல்பி, உணவக மேலாண்மை - 04
4. பி.காம்- 12
5. பி.., எம்.., - 02
6. பி.எஸ்சி - 16
7. எம்பிஏ - 16

தகுதி: அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள பயிற்சி அளிக்கப்படும் துறைகளில் சான்றிதழ்கள் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 18 வயது நிறைவடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nrl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/DOTCOM/Downloads/APPRENTICEADVERTISE_2020.PDF என்ற Link.ல் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2020Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post