இந்திய கடலோர காவல்படையில் Navik GD பணியிடத்துக்கு 260 காலிப்பணியிடங்கள்காலிப் பணியிடங்கள் :
Navik GD - 260 காலிப்பணியிடம்

சம்பளம் :
21,700/- மற்றும் இதர படிகள், சலுகைகளும் வழங்கப்படும்.

தகுதி :
50% மதிப்பெண்களுடன் 12ஆம் வகுப்பு (கணிதம் மற்றும் இயற்பியல்) தேர்ச்சி

வயது:
18 முதல் 22 வயது வரை விண்ணப்பிக்கலாம். 01 ஆகஸ்ட் 1998 மற்றும் 31 ஜூலை 2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் பிறந்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் http://www.joinindiancoastguard.gov.in/ மூலமாக 2020 ஜனவரி 26ஆம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம். முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_25_1920b.pdf  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.02.2020

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post