தமிழ்நாடு இ-சேவை மையத்தில் காலியிடங்கள்
நிறுவனம்: Tamil Nadu e-Governance Agency

மொத்த காலியிடங்கள்: 08

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Assistant Editor Blogs - 01
Relationship Manager / Project Manager - 01
Researcher - 01
Translator - 01
Video Editor - 01
Analysis and Summary - 01
Content Writer - 01
Database Administrator (DBA) - 01

தகுதி: பட்டம், முதுகலை பட்டம், டிப்ளமோ, எம்பிஏ, பிஇ, பி.டெக் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப முறை: tnega.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.


முழுமையான விவரங்கள் அறிய:

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2020

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post