தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம்பணி : அலுவலக உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் அவசியம்.

வயது: மேற்கண்ட பணியிடத்திற்கு 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர் தன் சுயவிவரங்கள் மற்றும் தகுதியை வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்து தமிழ்நாடு தகவல் ஆணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2020

மேலும் விபரங்களை அறிய:

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post