தமிழ்நாடு பழங்குடி நலத்துறையில் பணியிடங்கள்மொத்த காலிப் பணியிடங்கள் : 09

பணி மற்றும் பணியிட விபரங்கள்:
தலைமை ஆசிரியர் - 08
கல்வி அலுவலர் - 01
பணியிடம் : தமிழ்நாடு

கல்வித் தகுதி : TN Tribal Welfare Department சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த பணியிடத்திற்கு சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலைப் பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் :
தலைமை ஆசிரியர் பணிக்கு மாதம் ரூ.50,000
கல்வி அலுவலர் (Academic Officer) பணிக்கு மாதம் ரூ. 25,000

தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.


அனுப்ப வேண்டிய முகவரி :
Ezhilagam Annexe,
1st floor chepauk,
chennai-600005

மின்னஞ்சல் முகவரி :

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 30.01.2020


Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post