சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 92 பணியிடங்கள்



மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 92

பணியிடம் : சென்னை

CPCL Trade Apprentices பயிற்சி வழங்கப்படும் துறைவாரியான காலியிட விவரங்கள்:-
Fitter - 7
Welder - 10
Electrician - 8
Mechanic (Motor Vehicle) - 10
Machinist - 10
Turner - 5
Mechanic Refrigeration and Air Conditioning - 3
Instrument Mechanic - 4
Draughtsman (Civil) - 4
Draughtsman (Mechanical) - 1
Computer Operator and Programming Assistant - 5
Food Production (Genl.) - 2
Mechanic-cum-Operator Elect. Com. System – 2

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையத் துறையில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Executive (Marketing) - 2
Executive (Human Resource) - 3
Executive (Computer Science) - 7
MCA (3 years full time Course) - 1
தகுதி : மேற்கண்ட Executive பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எம்.பி., எம்.சி., சி., ஐசிடபுள்யுஏ ஆகிய துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Office Assistant (Skill Certificate Holders) - 2
Warehouse Executive (Receipts & Despatch) (Skill Certificate Holders) - 2
Store Keeper (Fresher Apprentice) - 2
Data Entry Operator (Fresher Apprentice) – 2

தகுதி : இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றிருப்பதோடு அலுவலக உதவியாளர் மற்றும் கிடங்கு நிர்வாகி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 01.12.2019 தேதியின்படி 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

உதவித் தொகை : சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இந்த தொழில் பழகுனர் பயிற்சி பணியிடத்திற்கு பயிற்சி காலத்தில் மாதம் ரூ.10,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.cpcl.co.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 17.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.cpcl.co.in/People&Careers/RecruitmentDrive/2020/CPCL%20-%20TA%202019-20-%20Advt%20-%20Final%20-%20Web.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post