தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 600 உதவி பொறியாளர் பணியிடங்கள்



மொத்த காலியிடங்கள்: 600

பணி இடம்: தமிழ்நாடு முழுவதும்

பணி: Assistant Engineer (AE) - 600

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Assistant Engineer (AE) Electrical - 400
2. Assistant Engineer (AE) Mechanical - 125
3. Assistant Engineer (AE) Civil - 75

சம்பளம்: மாதம் ரூ. 39800 - 1,26,500

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: BC, MBC பிரிவினர் ரூ.1000, SC, ST பிரிவினர் ரூ.500, அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.500 செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முழுமையான விவரங்கள் அறிய:

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.02.2020

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post