தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்மொத்த காலிப் பணியிடம் : 500

பணி : இளநிலை உதவியாளர் (கணக்கு)

தகுதி : வணிகவியல் துறையில் பி.காம் முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: TANGEDCO Recruitment 2020 பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

தேர்வு முறை : கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம்: BC., MBC., பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.1,000 கட்டணமாகச் செலுத்த வேண்டும். SC, ST பிரிவினர் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tangedco.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.03.2020


Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post