தேசிய கிராமப்புற பொழுதுபோக்கு மிஷன் சொசைட்டியில் 1993 பணியிடங்கள்
மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 1993

பணியிடம் : தமிழகம்

பணி மற்றும் காலிப் பணியிட விவரங்கள்:-
மாவட்ட திட்ட அலுவலர் - 18
ஊதியம் : மாதம் ரூ.26,560

கணக்கு அதிகாரி - 19
ஊதியம் : மாதம் ரூ.22,650

தொழில்நுட்ப உதவியாளர் - 21
ஊதியம் : மாதம் ரூ.19,650

Block Data Manager - 236
ஊதியம் : மாதம் ரூ.17,730

Communication Officer - 178
ஊதியம் : மாதம் ரூ.17,650

Block Field Coordinator - 161
ஊதியம் : மாதம் ரூ.16,630

Multi-Tasking Official - 206
ஊதியம் : மாதம் ரூ.16,500

Computer Assistant - 378
ஊதியம் : மாதம் ரூ.16,700

ஒருங்கிணைப்பாளர் - 386
VP Facilitators - 390
ஊதியம் : மாதம் ரூ.16,660

வயது: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 43 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தகுதி : 10, 12ம் வகுப்பு படித்தவர்கள், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் எழுத்துத் தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவற்றில் தேர்வு செய்யப்படுவோர் தமிழகத்தில் எங்கு வேண்டுமாணாலும் பணியில் அமர்த்தப்படுவர்.

கட்டணம் :
General, OBC, MBC பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.250; SC, ST உள்ளிட்ட இதர பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.150

கட்டணம் செலுத்தும் முறை : வங்கிகள் பண பரிவர்த்தனை அட்டைகள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம்.


விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nrrmsvacancy.com அல்லது https://www.nrrmsvacancy.com?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH/states/TamilNadu.php

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.01.2020 

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post