இந்திய ரிசர்வ் வங்கி 17 பணியிடங்கள்மொத்த காலிப் பணியிடங்கள் : 17

பணி மற்றும் காலிப் பணியிட விவரங்கள்:-
Legal Officer in Grade 'B' - 01
மேலாளர் (தொழில்நுட்பம் - சிவில்) - 01
உதவி மேலாளர் (Rajbhasha) - 06
உதவி மேலாளர் (Protocol & Security) - 04
Library Professionals (Assistant Librarian) in Grade 'A' – 01

தகுதி : சட்டத்துறையில் பி.எல்., பட்டம் பெற்று 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றுள்ளவர்கள், பொறியியலில் சிவில் துறையில் பி.., முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அல்லது, இந்தி மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், இந்தியாவின் முப்படைகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அதிகாரியாக பணியாற்றியவர்கள், கலை, அறிவியல், வணிகம் பிரிவில் பட்டம் பெற்று நூலக பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 01.12.2019 தேதியின்படி 21 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :
கிரேடு '' பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.28,150 முதல் ரூ.55,600 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

கிரேடு 'பி' பணியிடத்திற்கு ரூ.35,150 முதல் ரூ.62,400 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம் :
RBI சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த பணியிடத்திற்கு பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
SC, ST, EX-SM மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் வழியாக செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://opportunities.rbi.org?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.01.2020 

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post