SAIL.ல் மேனேஜ்மேண்ட் பணிக்கு 399 பேர் தேவை



SAIL நிருவத்தில் Management Trainee பணிக்கு தகுதியானவர்கள் தேவை.

பணியின் பெயர்: Management Trainee (MT)(technical)
மொத்த காலியிடங்கள்: 399
வயது: 14.6.19 தேதிப்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
காலியிடம் ஏற்பட்டுள்ள பொறியியல் தொழிற் பிரிவுகள்:
Mehcanical - 156
metalllurgical - 67
electrical - 91
chemical - 30
instrumentation - 36
mining - 19

தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் இளநிலைப்பட்டம் பெற்று கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
கேட் 2019 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்.
ரூ. 700 (SC/ST/PWD/ESM பிரிவினர்களுக்கு ரூ. 100) கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.sail.careers.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் பிரிண்ட் செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15.12.19

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post