TN-LOGO-T-1300 (1)125
Loading ... (Xerox 50 Paise 1 page - Whatsapp: 80720 26676)
Saturday, April 20, 2024
More
    HomeBlogImportant Current Affairs & G.K. - December Part 1

    Important Current Affairs & G.K. – December Part 1

    current affairs default 3 Tamil Mixer Education
    FINAL WHATASPP 398 Tamil Mixer Education




    Important Current Affairs & G.K.

    அண்மையில்
    அமைதி, ஆயுதக் குறைப்பு
    மற்றும் மேம்பாட்டுக்கான இந்திரா  – 2019″ க்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்சர் டேவிட் அட்டன்பரோ
    2019.ம்
    ஆண்டிற்கான சிறந்த மனிதர்
    விருதுக்கு – PETA அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்விராட் கோலி
    தற்போதைய
    மத்திய பெண்கள் மற்றும்
    குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்
    ஸ்மிருதி இரானி
    காசினி
    விண்கலம் எந்த நாட்டிற்கு சொந்தமானது? அமேரிக்கா
    அண்மையில்
    துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை 10மீ ஏர் பிஸ்டல்
    மகளிர் பிரிவின் இறுதிப்போட்டியில் தங்கம் வென்று
    சாதித்த இந்திய வீராங்கனை
    மனு பாஃகர்
    அண்மையில்
    சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தில் (AIBA) தடகள ஆணையத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்L.சரிதா தேவி
    ஷகீன்
    – I
    ஏவுகணை எந்த நாட்டிற்கு சொந்தமானது? பாகிஸ்தான்
    அண்மையில்
    உலகப் பொருளாதார மன்றம்
    வெளியிட்ட பயண மற்றும்
    சுற்றுலா போட்டித்திறன் குறியீட்டில் (TTCI) “ஸ்பெயின்முதலிடம்
    பெற்றது. இந்தியாவின் தரநிலை
    என்ன? 34.வது
    POCSO என்பதன்
    விரிவாக்கம்Protection of Children from Sexual Offences
    (
    பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்)
    WBGT என்பதன்
    விரிவாக்கம்Wet Bulb Globe Temperature (ஈரக்குமிழ் உலக வெப்பநிலை)
    சர்வதேச
    மாணவர்கள் தினம்நவம்பர் 17
    முதலாவது
    இயற்கை மருத்துவ தினம்
    2019
    நவம்பர் 18
    அண்மையில்
    அருணாச்சலப்பிரதேசத்தில் திபாங்
    பள்ளத்தாக்கில் திறக்கப்பட்ட நாதி பாலம்சிசேரி நதிப் பாலம்
    அப்சரா
    நடனம்எந்த நாட்டுடன்
    தொடர்புடையது? கம்போடியா
    பவந்தர்
    பார்பாய் யோஜ்னாஎன்ற
    பயிர் இழப்பீட்டுத் திட்டம்
    நாட்டில் எப்போது தொடங்கப்பட்டது? 2018
    அண்மையில்
    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக்குழுவில் (Collegium) சேர்க்கப்பட்ட முதல் பெண் நீதிபதி
    யார்? R.பானுமதி
    DIO – என்பதன்
    விரிவாக்கம்Defence Innovation Organisation (பாதுகாப்பு கண்டுபிடிப்பு அமைப்பு)
    தேசியப்
    பண்பாடு பொருளாதார ஆராய்ச்சி
    மன்றம் (NCAER) எந்த
    ஆண்டு உருவாக்கப்பட்டது? 1956
    அண்மையில்
    துப்பாக்கி சுடுதல் உலக
    கோப்பை 10 மீ ஏர்
    ரைபிள் பந்தயத்தில் மகளிர்
    பிரிவின் இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதித்த
    தமிழக வீராங்கனை யார்?
    இளவேனில்
    அண்மையில்
    உள்நாட்டுலேயே தயாரிக்கப்பட்டு ஒடிசாவில் சோதனை செய்யப்பட்ட ஏவுகணைபிருத்வி 2
    மக்கள்
    தொகை கணக்கெடுப்பு 2021.ம்
    ஆண்டில் எத்தனை மொழிகளில்
    நடத்தப்படும் என்று
    மத்திய அரசு அறிவித்தது? 16 மொழிகள்
    முதல்
    முறையாக எந்த நாட்டின்
    ஏவுகணையை இந்தியாவின் ஏவுகணை
    சோதனை தளத்தில் பரிசோதித்துத் பார்க்க இந்தியா அனுமதித்துள்ளது? சிங்கப்பூர்
    ஜாலியன்
    வாலா பாக்அறக்கட்டளை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1951
    எல்லை
    பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவக்கூடியகார்டோசாட் – 3″ செயற்கைகோள் எந்த நாட்டினுடையது? இந்தியா
    எந்த
    ஆண்டுக்குள் 5 பில்லியன் டாலர்
    (
    ரூ. 35 ஆயிரம் கோடி)
    மதிப்பில் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இந்தியா
    இலக்கு நிர்ணயித்து உள்ளது?
    2025
    அண்மையில்
    தமிழக ஆளுநரின் செயலாளராக
    நியமிக்கப்பட்டவர்ஆனந்தராவ் விஷ்ணு படேல்
    அண்மையில்
    சோதிக்கப்பட்ட 2000 கி.மீ
    தொலைவில் இருக்கக்கூடிய இலக்கையும் துல்லியமாக தாக்கும் வல்லமை
    படைத்த ஏவுகணையின் பெயர்
    அக்னி 2
    அதிக
    இன்னிங்ஸ் வெற்றிகள் இந்திய
    கிரிக்கெட்டில் பெற்று
    தந்த கேப்டன் என்ற
    புதிய சாதனையை நிகழ்த்தியவர்விராட் கோலி
    இந்திய
    கிரிக்கெட் அணி Pink நிரப்பந்தில் தனது முதல் பகல்
    இரவு டெஸ்ட் போட்டியை
    கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் எந்த அணிக்கு எதிராக
    விளையாடியது? வங்காள தேசம்
    அண்மையில்
    கோவா சர்வதேச திரைப்பட
    விழாவில்ஜகான் ஆப்
    கோல்டன் ஜூப்ளிஎன்ற
    சிறப்பு விருதை பெற்ற
    தமிழ் நடிகர்ரஜினிகாந்த்
    அண்மையில்
    தமிழகத்தின் புதிய தகவல்
    ஆணையராக நியமிக்கப்பட்டவர்R.ராஜகோபால்
    அண்மையில்
    இந்தியாவின் மிக இளம்
    வயது நீதிபதியாக தேர்வாகி
    சாதனை படைத்துள்ளவர்மயங்க் பிரதாப் சிங் (21)
    அண்மையில்
    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளுக்கு எந்த தேர்தல்
    முறையை நடைமுறைப்படுத்த ஆளுநர்
    ஒப்புதல் அளித்துள்ளார்? மறைமுகத்தேர்தல்
    அணையில்
    சிறந்த செயல்பாட்டுக்காக தமிழக
    அரசுக்கு 3 விருதுகள் வழங்கிய
    தனியார் பத்திரிகை நிறுவனம்
    இந்தியா டுடே
    இந்திய
    கடற்படையின் முதல் பெண்
    விமானி என்ற பெருமையை
    – 
    ஷிவாங்கி
    அண்மையில்
    கனடாவில் தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் யார்? ஷர்ஜீத் சிங் சஜ்ஜன்
    உலக
    தத்துவ தினம் 2019.ம்
    ஆண்டு எந்த நாள்
    அனுசரிக்கப்படுகிறது? நவம்பர் 21
    நமது
    நாட்டின் தற்போதைய பாதுகாப்பு துறை இணை அமைச்சர்
    ஸ்ரீபாத் நாயக்
    நமது
    நாட்டின் தற்போதைய உள்துறை
    இணை அமைச்சர்நித்யானந்த் ராய்
    நாட்டின்
    தலைமைப் பதிவாளர் மற்றும்
    இந்திய மக்கள் தொகை
    கணக்கெடுப்பு ஆணையர்
    விவேக் ஜோஷி




    Check Related Post:

    giphy 201 Tamil Mixer Education
    இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
    👉 Result பார்க்க, Notification பார்க்க
    எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
    App download Link: Click here to Download

    FINAL WHATASPP 398 Tamil Mixer Education

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Xerox - 1 Page (50 Paise Only) ALL OVER TAMILNADU Courier Available - Whatsapp: +91 80720 26676

    X