HPCL.ல் அதிகாரிப் பணிகள்



மும்பையிலுள்ள "HPCL" தொழிற்சாலையில் அதிகாரி பணிகளுக்கு 21 காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேவை.

assistant manager - 5
senior manager - 6
officer - 10

 வயது: assistant manager பணிக்கு 34 வயதிற்குள்ளும், senior manager 40 வயதிற்குள்ளும், officer பணிக்கு 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

 சம்பளம்: HPCL விதிமுறைப்படி வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை
www.hindustanpetroleum.com என்ற இணையதளம் மூலமாக 31.12.19 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட  இணையதள முகவரியைப் பார்க்கவும்.

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post