HPCL.ல் டெக்னீஷியன் பணிகள்



விசாகப்பட்டினத்திலுள்ள HPCL நிருவத்தில் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை.

1. பணியின் பெயர்: Operations Technician
காலியிடங்கள்: 66
சம்பளம்: 40,000
வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கெமிக்கல் இன்ஜினீயரிங் பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Boiler Technician
காலியிடங்கள்: 6
சம்பளம்: 40,000
வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Boiler Competency சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

தேர்ந்தெடுக்கப்படும் முறை
ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, மருத்துவத்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக் கட்டணம்:
ரூ. 590 மட்டும் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST/PWD பிரிவினர்களுக்கு கட்டணம் கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை
www.hindustanpetroleum.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் 21.12.19 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post