December 11, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers



சென்னை எழும்பூர் - புதுச்சேரிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் மாற்றப்பட்டு, நவீன வசதிகளுடன் கூடிய "மெமு" ரயில் புதன்கிழமை முதல் இயக்கப்படவுள்ளது.

மகாகவி பாரதியார் பிறந்தநாள்(138.வது) - டிசம்பர் 11

கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான வா.செ.குழந்தைசாமின் மூன்றாம் ஆண்டு நினைவைப்போற்றும் வகையில் 2019.ம் ஆண்டுக்கான குலோத்துங்கன் தமிழ் மேம்பாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மகாகவி பாரதியாரின் 138வது பிறந்தநாளையொட்டி, தினமணி சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா எட்டயபுரத்தில் இன்று நடைபெற்றது

இதில்,தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு பாரதி ஆய்வாளர் இளசை மணியனுக்கு விருது வழங்கினார்.

குடியுரிமை திருத்த மசோதா 2019 மக்களவையில் நிறைவேறியது

ஜுனியர் வக்கீல்களுக்கு 5000 உதவித்தொகை வழங்கும் YSR Law Nestham  திட்டத்தை ஆந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது

கோவாவில் Start Up India Global Venture - 2வது பதிப்பு நடைபெற்றது.

சிறந்த காவல் நிலைய பட்டியலில் அந்தமானில் உள்ள அபர்தீன் காவல் நிலையம் முதலிடம் - உள்துறை அமைச்சகம் வெளியீடு

ஐக்கிய இராஜ்ஜியமானது 2019.ல் நேட்டோ அமைப்பின் உச்சி மாநாட்டை லண்டனில் நடத்தியது.



Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post