கால்நடை பராமரிப்புத் துறையில் பணியிடங்கள்


மதுரை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் ஆய்வக உடனாள், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :
ஆய்வக உடனாள் : 03 காலிப்பணியிடம்
அலுவலக உதவியாளர் : 05 காலிப்பணியிடம்

சம்பளம் :
ஆய்வக உடனாள் : ரூ. 15,900 முதல் 50,400/- வரை
அலுவலக உதவியாளர் : ரூ. 15,700 முதல் 50,000/- வரை

தகுதி :
ஆய்வக உடனாள் : 10-ம் வகுப்பு தேர்வு எழுதி மதிப்பெண் பட்டியல் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் : 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்

வயது:
01-07-2019 அன்றுள்ளபடி 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

குறிப்பு : ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் அல்லது பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட மேற்பட்ட பொதுக் கல்வித் தகுதி அல்லது கல்லூரி பட்ட படிப்பு பெற்றிருந்தால் அதிகபட்சமாக 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்ப படிவத்தை https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2019/12/2019120628.pdf பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும்.

கடைசி தேதி : 20.12.2019

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post