அண்ணா பல்கலைக்கழகத்தில் புராஜெக்ட் அசிஸ்டென்ட் பணிபணியின் பெயர்: Professional Assistant - I
காலியிடம்: 1
சம்பளம்: ரூ.736 (தினசரி)
தகுதி: IT/CSE பாடத்தில் BE பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை
முழுவிபரம் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து மின் அஞ்சல் மற்றும் தபால் மூலமாக 9.12.19 தேதிக்கு முன் அனுப்பவும். தகுதியானவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
          The Director, Planning and Development Section, Anna University, Chennai.

மின் அஞ்சல் முகவரி:
          dpdannauniv@gmail.com

website: annauniv.edu  

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post