கருவூல அலுவலகத்தில் பணியிடங்கள்தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட கருவூல அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம் : தேனி
பணி : அலுவலக உதவியாளர்
காலிப் பணியிடங்கள் : 03
கல்வித் தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது: 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: theni.nic.in என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்ய பின்னர் தங்களது எதிர்கால பயன்பாட்டிற்கு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
கருவூல அலுவலர், மாவட்டக் கருவூல அலுவலகம், மாவட்ட ஆட்சியாளர் வளாகம், மதுரை - தேனி மெயின் ரோடு, தேனி - 625531.

கடைசி தேதி : 18.12.2019

மேலும் விபரங்களை அறிய

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post